அட கடவுளே பிக்பாஸ் பிரியங்காவிற்கு வி வாக ரத்தா? கணவரை பிரிந்து அம்மாவுடன் உள்ளாரா.? இணையத்தில் வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள்.!!பிரபல விஜேவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா. சமீபத்தில் பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு 2வது இடத்தினை பிடித்தார்.ஏற்கனவே பிரியங்கா காதலித்து கல்யாணம் செய்த கணவரை பிரிந்து அம்மாவுடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது.
அது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உறுதியாகியுள்ளதாம். ஏனென்றால் நிகழ்ச்சி முடிந்து கணவரை பார்க்கக்கூட இல்லையாம் தொகுப்பாளினி பிரியங்கா.இதுகுறித்து நடிகருன் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். சில காரணங்களால் இருவருக்கும் ச ண்டை வந்துள்ளது.
அதற்காகத்தான் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் என்றும் அதன்பின் இருவரும் விவா க ரத்து பெற்று பிரியவுள்ளதாகவும் கூறியுள்ளார்.பேரும் புகழும் அதிகமாக தலைக்கணம் கூடிவிட்டதால் இப்படி பிரியங்கா நடந்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.