அட கடவுளே பிரபல இளம் நடிகை தூ க்குப் போட்டு த ற்கொ லை !! வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வந்த Toddlers and Tiaras புகழ் நடிகை கைலியா போசே தி டீ ரெ ன உ யி ரிழ ந்துள் ளார்.அவரது மரண செய்தியை நடிகையின் தாயார் சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். எனது அழகான குழந்தை என்னை விட்டு சென்றுவிட்டாள், இந்த நேரத்தில் எங்களுக்கு தனிமையை கொடுங்கள் என பதிவு செய்துள்ளார்.
நடிகை அம்மா போட்ட பதிவு:-
ஆனால் நடிகையின் இறப்பிற்கு கா ர் வி பத்து என சமூக வலைதளங்களில் பேசப்பட்டாலும் உண்மை என்னவென்றால் அவர் த ற்கொ லை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 16 வயதிலேயே அவர் இப்படி ஒரு மோ ச மான செயலை செய்துள்ளது அனைவருக்கும் பெரும் க ஷ் டத்தை கொடுத்துள்ளது.