அட கடவுளே .. பிரபல சீரியல் நடிகர் நள்ளிரவில் ப டுகொ லை !! வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சியில் உ றைந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!! கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ் வஜ்ரா. இவருக்கு வயது 36.
இவரின் திறமையான நடிப்பால் சின்னத்திரையைத் தொடர்ந்து நடிகர் சதீஷ் வஜ்ரா ‘லகோரி’ என்ற திரைப்படத்தில் துணை வேடம் ஒன்றில் நடித்துள்ளார். எனவே திருமணமான இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப த கரா று ஏற்பட்டு வந்துள்ளது.இப்பிர ச்சி னையால் வி ரக்திய டைந்த மனைவி சில நாட்களுக்கு முன்பு தற் கொ லை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ம றை ந்த மனைவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்கள் சதீஷின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
அதிலும், குறிப்பாக மனைவின் தம்பி க டும் கோ ப த்தில் இருந்திருக்கிறார். இதனிடையே சதீஷை சந்தித்த அவர் கடந்த நாள் நள்ளிரவு க த்தி யால் சரமாரியாக குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.பிரபல சீரியல் நடிகர் நள்ளிரவில் ப டுகொ லை – ப தற வைக்கும் சிசிடிவி காட்சி.. அ திர்ச் சி யில் உ ரை ந்த திரையுலகம்! இதனால் ப டு காயம டைந்த சதீஷ் ர த்த வெள்ளத்தில் ப ரிதா பமாக உ யிரி ழந்துள் ளார்.
தகவலறிந்து வந்த போ லீசா ர் நள்ளிரவு 12:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், சதீஷின் பைக்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். சிசிடிவியில் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் போ லீ சார் தீ வி ர வி சா ரணை நடத்தி வருகின்றனர். இச்சம் ப வம் கன்னட திரையுலகினர்களை அ திர்ச் சியில் ஆழ்த்தியிருக்கிறது.