அட கடவுளே பிரபல நகைச்சுவை நடிகர் மா ரடைப்பால் தி டீர் ம ரணம்.. க டும் அ திர்ச் சியில் உறைந்த திரையுலகம்.. க தறும் ரசிகர்கள் ..!!
குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தனசேகரன், 43. இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட சினிமா படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். நடன குழுக்களில் நடனம் ஆடியும் வந்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்களில் முக்கிய இடத்தை பிடித்த இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்துள்ளார் .
இந்த நிலையில் நேற்று அவர் மா ரடை ப்பால் உறக்கத்திலேயே உயி ரிழ ந்து விட்டதாக தகவல் வெளியாகி க டும் அ திர்ச் சியை ஏற்படுத்தியது . இவரது ம ரணம் ரசிகர்களிடத்தில் பெரும் சோக த்தை ஏற்படுத்தியது ..