அட கடவுளே , பிரபல முன்னணி நடிகையின் கணவர் தி டீ ரென மரு த்துவம னையில் அனுமதி.. வெளியான தகவலை கேட்டு அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

அட கடவுளே , பிரபல முன்னணி நடிகையின் கணவர் தி டீ ரென மரு த்துவம னையில் அனுமதி.. வெளியான தகவலை கேட்டு அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

பிரபல முன்னணி நடிகை ஷ்ரேயா சரன் திரையுலகில் பிரபலமாக அறியப்படும் நடிகை. இவர் 2001-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இவர் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். ஷ்ரேயா சரன் 1982-ல் வடஇந்தியாவில் உள்ள ஹரித்வார் நகரத்தில் பிறந்துள்ளார்.

பின்பு திரைத்துறையின் மேல் ஆர்வம் கொண்டு திரைத்துறைக்குள் நடிக்க வந்துள்ளார். இவர் 2003-ஆம் ஆண்டு தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.ஷ்ரேயா சரன் தமிழில் 2007-ஆம் ஆண்டு ரஜினி-யின் சிவாஜி திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவனானார்.

அவர் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான Andrei Koscheev என்பவரை அவர் காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.அவர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு ராதா என்ற ஒரு பெண் குழந்தை இருப்பதாக சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் Andrei Koscheevக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஏற்ப்பட்ட நிலையில் அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல ம ருத் துவம னையில் அனுமதி. அவருக்கு சி கிச் சை முடிந்து தற்போது குணமடைந்து இருப்பதாக நடிகை ஸ்ரேயா தெரிவித்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)