நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நாயகி. இவரது படங்கள் எல்லாமே முன்னணி நடிகருக்கு இணையான வரவேற்பை பெற்று வருகின்றது.
OTT தளத்தில் அண்மையில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம். எந்த படத்தின் புரொமோஷனிலும் கலந்துகொள்ளாத நயன்தாரா இப்படத்திற்காக பேட்டி கொடுத்துள்ளார்.
டிடி தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் நயன்தாராவிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர், திருமணம் செய்து கொள்வேன், ஆனால் திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அதனை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.