அட கடவுளே , விமான வி ப த்தில் இருந்து நூலிழையில் உ யிர் த ப் பிய பிரபல நடிகை ரோஜா.. பிறகு என்ன நடந்தது என்ற செய்தியை கேட்டு அ திர் ச்சி யான திரையுலகம் ..!!!

சினிமா

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் நடிகை ரோஜா.

இவர் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற விமானம் தி டீர் கோ ளா று காரணமாக தரை இறங்குவதில் சி க் கல் ஏற்பட்டுள்ளதாம்.

விமானத்தை இயக்கிய விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் விமானம் வி ப த் தில் இருந்து, நூலிழையில் உயிர் தப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் தரை இறங்க வேண்டிய விமானம் பெங்களூக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கின்றனர்.