அட ‘கனா காணும் காலங்கள்’ சிரியலில் நடித்த நடிகரா இது..? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? அட இவரது மனைவி இவங்களா என்று வியப்பான ரசிகர்கள்..!!!

சினிமா

பிரபல டீவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள். ஒரு காலத்தில் இந்த காணும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் ஆகும். இந்த சீரியலில் வந்த அனைத்து கேரக்டர்களுமே அழுத்தமாக பதிந்தவை. இதில் பச்சை என்ற கேரக்டரில் நடித்தவர் மது சூதனன். பள்ளி வயது படிப்பினை யாராலும் மறக்க முடியாத தருணத்தை கடந்து வந்துதான் இருப்போம். அந்த வகையில் கடந்த 2006-2008 காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட சீரியல் தான் கனா காணும் காலம்.

இந்த சீரியலில் நடித்த பலரும் தற்போது சினிமாத் துறையில் பிரபலங்களாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் யுதன் பாலாஜி. ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வந்தார்.

பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வளம் உள்ளிட்ட படங்களில் நடித்தும், டான்ஸ் ஜோடி டான்ஸில் கலந்து கொண்டும் பிரபலமானார். இதன் பின் கடந்த 2016ல் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திருமண வாழ்க்கையில் சில ம னஸ்தா பங்கள் ஏற்பட்டு 2018ல் வி வாக ரத்திற்கு மு டிவெடுத்தனர்.

இருவரின் சம்மத்தின் பேரில் க ருத்து வே றுபாடு கார ணமாக பி ரிந்து வி வாகரத்து காதலர் தினத்தில் பெற்றனர். தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறி தாடி யுடன் மாறியுள்ளார். தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.