அட கனா காணும் காலம் சீரியலில் நடித்த யுதன் பாலாஜியா இது .? அடேங்கப்பா , ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறீட்டாரே .. இதோ நீங்களே பாருங்க எப்படி ..!!

சினிமா

அட கனா காணும் காலம் சீரியலில் நடித்த யுதன் பாலாஜியா இது .? அடேங்கப்பா , ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறீட்டாரே .. இதோ ..!!

பிரபல விஜய் டிவி இன்று வரை புதிய நிகழ்ச்சி தொடர்களை அ றிமுகம் செய்து கொண்டே தான் வருகிறது .
கடந்த 2006-2008 காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகிய சீரியல் தான் கனாகாணும் காலம். இந்த சீரியலில் நடித்த பலரும் தற்போது சினிமாத் துறையில்பிரபலங்களாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்தி த்தில் நடித்தவர் தான் யுதன் பாலாஜி. ஜோசப் என்ற கதா பாத்திரத்தில் நடித்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வந்தார். பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வளம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இதன் பின் கடந்த 2016ல் ப்ரீத்தி என்பவரை கல்யாணம் செய்து வாழ்ந்து வந்தார். அவரது கல்யாண வாழ்கையில் சில மன ஸ்தாப ங்கள் ஏற்பட்டு 2018ல் விவா கரத்திற்கு முடிவெடுத்தனர்.

அதன் பிறகு இருவரின் சம்மத்தின் பேரில் கருத்து வேறுபாடு காரணமாக பி ரிந்து விவா கரத்து காதலர் தினத்தில் பெற்றனர். யுதன் பாலாஜி ஆள் அடையாளம் தெரியாமல் மாறி தாடியுடன் மாறியுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..