அட கருப்பாக இருக்கும் பேரழகி சீரியல் நடிகையா இவங்க.? அடேங்கப்பா நீங்க பாத்தா நம்ப மாட்டிக்க.! இதோ வைரலாகும் புகைப்படம் இதோ ..!!!

சினிமா

கலர்ஸ் டிவியின் கருப்பழகி கயல்தான் இப்போது பலரோட கனவுக் கன்னியாம். அந்த அளவுக்கு பார்ப்பவர்களின் மனதில் அந்த கேரக்டர் அப்பிக் கொண்டு விட்டதாம்.கலர்ஸ் டிவி ஆரம்பிச்ச புதுசுல எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம்தான் டிவி பாப்புலராச்சு. கூடவே அந்த டிவி, தொடர்களை ஒளிபரப்பி, கவனத்தை திசை திருப்ப முடியாம மக்களை கட்டிப் போட்டது. அதில் ஒரு ஹிட் தொடர்தான் பேரழகி. அதில் வரும் கயல் இப்போது ரொம்ப பாப்புலர்.பொண்ணு கருப்பா இருக்கு, சவரன் கூட போடுங்கன்னு மாப்பிள்ளை வீட்ல கேட்டா, எங்க பொண்ணு கறுப்புதாங்க. நீங்க லண்டன், அமெரிக்கா பக்கம் போய் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாங்க.சினிமா பிரபலங்களை விட சீரியலில் நடிக்கும் பிரபலங்களே இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றனர்.

அதுவும் சீரியல் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. அந்த என்றால் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் “பேரழகி”.

இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் புதுமுக நடிகர்,நடிகைகள் பல பேர் நடித்து வருகின்றனர்.

மேலும் இதில் போதும் பொண்ணு என்ற ஒரு கிராமத்து பெண்ணின் வாழ்கியில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து மெகா தொடராக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் போதும் பொண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண்ணின் பெயர் ஸ்ரீ காயத்ரி ராஜா .

இவர் முதன் முதலில் 2015 ஆம் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “இனிமே இப்படி தான் ” என்ற படத்தில் தான். அந்த படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பேரழகி சீரியலில் கருப்பான கிராமத்து நிறத்தில் நடித்து வரும் இந்த கறுப்பழகி, நேரில் வெள்ளைத்தோலில் படு மாடர்னாக தோற்றமளிக்கிறார். படங்களில் நடிக்க வந்த இவர் பின்பு வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தான் சீரியலில் நடிக்க வந்து விட்டாராம்.