அட கருப்பாக இருந்த பேரழகி சீரியல் நடிகையா இது !! அடேங்கப்பா நிஜத்தில் இவங்க இவ்வளவு அழகா.? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
கலர்ஸ் டிவி ஆரம்பிச்ச புதுசுல எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம்தான் டிவி பாப்புலராச்சு. கூடவே அந்த டிவி, தொடர்களை ஒளிபரப்பி, கவனத்தை திசை திருப்ப முடியாம மக்களை கட்டிப் போட்டது. அதில் ஒரு ஹிட் தொடர்தான் பேரழகி. அதில் வரும் கயல் இப்போது ரொம்ப பாப்புலர். பொண்ணு கருப்பா இருக்கு, சவரன் கூட போடுங்கன்னு மாப்பிள்ளை வீட்ல கேட்டா, எங்க பொண்ணு கறுப்புதாங்க.
போதும் பொண்ணு என்ற இளம் பெண், கருமையான தோல் நிறத்தைக் கொண்டிருப்பதற்காக அவரது குடும்பத்தினராலும் நண்பர்களாலும் கேலி செய்யப்படுகிறாள். தாயின் ஆதரவுடன், அனைத்து தடைகளையும் தாண்டி, தனது ஆர்வத்தைத் தொடர்கிறார்.
இப்போது இந்த கருப்புப் புயல் ஒரு நடிகையாகி விட்டார். இங்கும் கூட அவருக்கு ஏகப்பட்ட சவால்கள்கள்தான். இவருக்காக தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள் ஒருபக்கம், சவால்கள் மறுபக்கம். எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு சர்ச்சையான நிகழ்ச்சி நடத்தி பேரைக் கெடுத்துக்கிட்டாலும், கருப்பு, சிவப்பு எல்லாம் ஒரு விசயமே இல்லைன்ற மாதிரி பேரழகின்னு சீரியலை ஆரம்பிச்சு,
இவர் முதன் முதலில் 2015 ஆம் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “இனிமே இப்படி தான் ” என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பேரழகி சீரியலில் கருப்பான நிறத்தில் நடித்து வரும் இந்த கறுப்பழகி, நேரில் வெள்ளைத் தோலில் படு மா டர்னாக தோற்றமளிக்கிறார். படங்களில் நடிக்க வந்த இவர் பின் வாய்ப்பு எதுவும் கி டைக்காததால் தான் சீரியலில் நடிக்க வந்து விட்டாராம்.