அட கருப்புசாமி குத்தகைதாரர் பாடத்தில் நடித்த நடிகையா இவங்க.? அடேங்கப்பா , ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே .. இதோ வை ர லாகும் புகைப்படம் ..!!

சினிமா

அட கருப்புசாமி குத்தகைதாரர் பாடத்தில் நடித்த நடிகையா இவங்க.? அடேங்கப்பா , ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே .. இதோ வை ர லாகும் புகைப்படம் ..!!

தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை மீனாட்சி.இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படத்தில் நடிகர் பசுபதி அவர்களுக்கு தங்கையா நடித்து அந்த படம் மூலம் இவருக்கு கோலிவுட் துறையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு படிபடியாக கிடைத்தது.மேலும் இவர் கரண் நடித்து 2007 ஆம் ஆண்டு வெளியான கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நடித்து சினிமா ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.நடிகை மீனாட்சி அவர்களுக்கு அந்த படம் மூலம் தமிழ் சினிமாவின் படங்களின் வாய்ப்பு குவிந்தது.இவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான பெருமாள், ராஜாதி ராஜா, மந்திர புன்னகை, அகம் புறம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்று தந்தது.

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து சிறு கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படமான துப்பாக்கி இன்று வரை மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது.அந்த படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக நடித்து வெளியான படமான 2017ஆம் ஆண்டு ஆங்கில படம் என்னும் படத்தில் நடித்து பிறகு இவர் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.பிறகு தமிழ் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் காணமல் போய்விட்டார்.

மேலும் இவர் கம்பேக் கொடுக்கவுள்ளார் என ரசிகர்கள் பேசிவரும் நிலையில்.இவர் திடீர் என சினிமாவை விட்டு காணமல் போன காரணம் என்ன வென தவித்த வந்த ரசிகர்களுக்கு இவர் விலக ஒரு வகையில் காரணமாக இருந்தது

இவரது தந்தை தான் அவருக்கு சற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் இவர் அவரை பார்துக்கொன்டாரம்.தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதில் அவர் முன்பு இருந்ததை விட சற்று உடல் இடையை கூடி காட்சியளிக்கிறார் .மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.