சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு அனைவருக்கும் அ திர் ச்சி யை கொடுத்தார். அதுமட்டுமின்றி இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது இணையத்தில் தற்போது வறுவலாக பேசப்பட்டு வருகிறது.
இவர்கள் திருமணம் முடிந்த கையேடு விமானத்தில் ஹனிமூன் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இவர்களது திருமணம் பெரும் ச ர்ச் சை யை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதையெல்லாம் இவர்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் அதற்கான விளக்கத்தை கொடுத்து வந்தார்கள். மேலும் இத்தனியா அடுத்து அடுத்து தீபாவளி பண்டிகை அதுவும் ரவீந்தர் ம ருத்து வமனை யில் அ னும திக் கப்ப ட்டா ர் என்ற வ தந் தி ப ரவி வந்தது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தீபாவளியை மனைவியுடன் கொண்டாடி வீடியோ மற்றும் புகைப்படத்தையும் வெளியிட்டார். இந்நிலையில் ரவீந்தர் தன் மனைவிக்கு விலையுயர்ந்த கார் ஒன்றினை வாங்கி கொடுத்துள்ளார். இதனை மகாலட்சுமி அவரது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவுடன் ஒரு பதிவினைபோட்டுள்ளார்.
அதில் வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப க ஷ்டம். அப்படி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா… அது பெரிய அதிர்ஷ்டம். அப்டி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா என்றும் New wife, new life,new car..drive easy and be crazy என்றும் பதிவிட்டு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram