அட கல்யாண கோலத்தில் பிக்பாஸ் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து க டும் அ திர் ச்சியான ரசிகர்கள் .. இதோ நீங்களே பாருங்க ..!!
விஜய் டிவியில் நடனமாடும் நிகழ்ச்சிகளில் கலந்து ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. எனவே, சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த தொடரில் தம்பியை காதலித்துவிட்டு, சந்தர்ப்ப சூழலால் அண்ணனை திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணத்தின் போது மண்டபத்தில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட வைரலாகியுள்ளது.