அட காதலனின் புகைப்படத்தை சமூக இணையத்தில் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை சரண்யா .. அவர் யாரென்று தெரியுமா ..? இதோ ..!!

Uncategorized

அட காதலனின் புகைப்படத்தை சமூக இணையத்தில் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை சரண்யா .. அவர் யாரென்று தெரியுமா ..? இதோ ..!! பிரபல தமிழ் தொலைக்காட்சியில் சீரியலின் கதாநாயகியாக உள்ளவர் சரண்யா இவர் நெஞ்சம் மறப்பதில்லை என்னும் சீரியல் மூலமாக இவர் அறிமுகமானார் ,தற்போது ஆயத்த எழுத்து என்னும் செய்வளில் கதாநாயகியாக நடித்து வருகின்றார் ,

இதை அடுத்து வைதேகி காத்திருந்தாள் என்னும் சீரியலிலும் இவர் நடித்து வருகின்றார் ,இவருக்காக இந்த சீரியலை பார்ப்பவர்களும் இருகின்றனர் ,எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் சரண்யா ,புகைப்படங்களையும் ,ரீல்ஸ் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்,

அதன் வகையில் தற்போது அவரின் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ,இவரை சமுக வலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர் ,இதோ அந்த புகைப்படம் இதனால் இவரின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருவருவதாக தெரிகின்றது .,