பிரபல முன்னணி நடிகை மீரா ஜாஸ்மினா இது .? அடேங்கப்பா காதலர் தினம் அன்று வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயைப்பிள ந்த ரசிகர்கள் .. இதோ ..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகை மீரா ஜாஸ்மினா இது .? அடேங்கப்பா காதலர் தினம் அன்று வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயைப்பிள ந்த ரசிகர்கள் .. இதோ ..!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். மீரா ஜாஸ்மின் கேரளாவில் 1982 ஆம் ஆண்டு திருவல்லாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப். அங்கு இருந்த இயக்குனர் மீரா ஜாஸ்மினின் நடவடிக்கைகளை பார்த்து தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாயா என கேட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்ரதாரன் என்ற படத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார் மீரா.

நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் சில படங்களே நடித்தவர். மலையாளம், தமிழ் போன்ற பல மொழிகளிலும் படங்கள் அதிகம் நடித்துள்ளார்.

40 வயதாகும் நடிகை மீரா ஜாஸ்மின் அண்மையில் தான் இன்ஸ்டா பக்கத்திற்கு வந்தார், அவரை ரசிகர்கள் அனைவரும் பாலோ செய்ய ஆரம்பித்தார்கள்.

தற்போது அவர் காதலர் தினத்தில் படு மாடனான புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் 40 வயதா இவருக்கு பட வாய்ப்புகள் கொடுங்கப்பா என கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.