அட காதல் கணவருக்காக மதம் மாறிய பிரபல பிக்பாஸ் நடிகை.. அந்த நடிகை யாரென்று தெரியுமா..? அட இந்த நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள்..!!

சினிமா

அட காதல் கணவருக்காக மதம் மாறிய பிரபல பிக்பாஸ் நடிகை.. அந்த நடிகை யாரென்று தெரியுமா..? அட இந்த நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள்..!!

பாத்திமா பாபு ஒரு தென்னிந்திய நடிகை, முன்னாள் செய்தி வாசிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார், அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த பாத்திமா, தூர்தர்ஷன் செய்தியின் தமிழ் பதிப்பான டிடி பொதிகையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக

செய்தி வாசிப்பாளராக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் ஜெயா டிவியில் பணியாற்றினார்.
1996ல் கல்கி படத்தின் மூலம் சினிமா பயணத்தை ஆரம்பித்த பாத்திமா பாபு தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து சில சீரியல்களில் நடித்து வந்த பாத்திமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல இடத்தினை பிடித்தார்.

பாத்திமா பாபு பிறப்பில் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர். இதையடுத்து பாபு என்பவரை இந்து முறைப்படி கல்யாணம் செய்து இரு மகன்களை பெற்றெடுத்தார். நடிகை பாத்திமா பாபு அவர் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.