அட 47 வயதான காதல் தின பட நடிகையா இவங்க.? புற்று நோ ய்க்கு பிறகு எப்படி உள்ளார் என்று தெரியுமா.? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட 47 வயதான காதல் தின பட நடிகையா இவங்க.? புற்று நோ ய்க்கு பிறகு எப்படி உள்ளார் என்று தெரியுமா.? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
தமிழ் சினிமாவில் பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு ஐட்டம் பாடலில் நடனமாடி அனைவரையும் ஈர்த்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட் மாடலாக இருந்து பின் நடிகையாகினார். தமிழில் நடிகர் குணால் சிங்குடன் காதலர் தினத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெரியளவில் பிரபலமானார்.

இதையடுத்து பல படங்களில் கமிட்டாகிய சோனாலி 2002ல் கல்யாணம் செய்து அதன்பின்னும் நடிப்பில் ஆர்வம் காட்டினார். கடந்த 2018ன் போது மார்பக புற்றுநோயால் அவதியுற்றார். அதற்காக நியூயார்க் நகருக்கு சென்று முழு சி கி ச்சை மேற்கொண்டு நலமுடன் இந்தியா திரும்பினார்.

பழைய நிலைக்கும் மாறிய சோனாலி இப்போ சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் குழந்தை நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வரும் சோனாலில் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sonali Bendre (@iamsonalibendre)