அட காதல் பட நடிகை, சந்தியாவா இது..? அட இவரது கணவர் இந்த பிரபல நடிகரா..? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

அட காதல் பட நடிகை, சந்தியாவா இது..? அட இவரது கணவர் இந்த பிரபல நடிகரா..? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

“காதல்” படம் மூலம் தமிழ் சினிமா வில் தனது பயணத்தை தொடர்ந்தார் நடிகை சந்தியா அவர்கள். அதன் பிறகு அவர தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அந்த படம் எல்லாம் வெற்றி படங்களாகவே இருந்தது. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பின்பு ஜீவாவுடன் இணைந்து டிஷ்யூம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார் அந்த திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதில் தற்போதும் மறக்கமுடியாத திரைப்படமாக அமைகிறது.இவரது திருமண வாழ்க்கையில் நடிகர் சந்திரசேகரை காதலித்து மணம் முடித்துக்கொண்டு செட்டிலாகிவிட்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது மேலும் இவரது குடும்பத்தோடு எடுத்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காதல் பட சந்தியாவா இது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.