அட காமெடி நடிகர் பக்ரு-வின் மகளா இது..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணா..? இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட காமெடி நடிகர் பக்ரு-வின் மகளா இது..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணா..? இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

பல சினிமா பிரபலங்களின் பழைய சிறு வயது புகைப்படங்களை தேடி கண்டு புடித்து அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அதில் பல நடிகர்களின் குடும்ப புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் டிஷ்யூம், அற்புத தீவு, காவலன், 7ஆம் அறிவு, அறியான் ஆகிய படங்களிலும், மலையாளத்தில் பல படங்களிலும் நடித்தவர் கின்னஸ் பக்ரு. இவர் குட்டீம் கோலும் என்ற மலையாள படத்தை இயக்கவும் செய்துள்ளார். தொலைக்காட்சியில் பல சீரியல்களிலும், காமெடி ஷோக்களிலும் நடித்துள்ளார்.

இவர் மலையாளத்தில் தனது முதல் படமான அம்பிலி அம்மாவன் என்னும் படம் மூலம் அறிமுகமாகி பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது.பிறகு தமிழ் சினிமாவில் ஜீவா நடித்து வெளியான திச்யும் படம் மூலம் அறிமுகமாகினர்.அதில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

காமெடி நடிகர் பக்ரு அவர்களின் குடும்ப புகைப்படம் ஒன்றினை சமுக் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.அதில் அவரது மகள் பெரிதாக வளர்ந்து விட்டார்.அதனை கண்ட ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.