அட கா தலித்து திருமணம் செய்த நடிகையை வி வாகர த்து செய்து விட்டு 2 வது திருமணத்திற்கு தயாரான பிரபல முன்னணி நடிகர்!! யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை சினிமா பிரபலங்களின் திருமணங்கள் நீண்ட கா லத்துக்கு நீடித்து இருப்பதில்லை அப்படி இருக்கும் நிலையில் ஹிந்தி சினிமாவில் அடிக்கடி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் தம்பதிகள் மிக கு றுகிய காலத்திலேயே வி வாகர த்து பெற்று விடுகின்றன. மேலும் பாலிவுட் சினிமாவில் ஒரு சில நடிகர் நடிகைகள் திருமண வாழ்வில் இணைந்து பெயர் சொல்லும் படி வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் அப்படி பல வருடங்களாக கா தலி த்து திருமணம் செய்து கொண்ட நடிகையை சில மாதங்களில் வி வாகர த்து செய்து விட்டு தற்போது அடுத்து சில வாரங்களிலேயே மீண்டும் இரண்டாம் திருமணத்திற்கு ரெடியாக இருக்கும் நடிகரை இயக்குனர் ஒருவர் தி ட்டி இருக்கின்றார். ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சுமந்த் அக்கேனி.

இவர் பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் சகோதரி மகன். இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு கீர்த்தி ரெட்டி என்ற நடிகைக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று சில வருடங்களுக்கு பின் வி வாகரத் து நடைபெற்றது. அதன் பின் இருவரும் தனிதனியாக வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் சுமன் தற்போது தன்னுடன் நடித்த பவித்ரா என்பவருடன் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகி உள்ளார். இந்த தகவலை அறிந்த ச ர்ச் சை இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கிய படத்தின் மூலமாக அறிமுகமானவர் சுமந்த்.

மேலும் தன்னுடைய படத்தில் அறிமுகமான நடிகர் என்ற உரிமையில் அதிகமாக பேசி விட்டார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருவரும் ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் தானே ஒரு முறை பட்டது ப த்த லையா. எ க்கேடோ கெ ட் டுப் போங்கள் என கூறியுள்ளார்.

தன்னை அறிமுகப்படுத்தியவர் தன் கல்யாணத்திற்கு ஆசை ஆசையாக வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்த்த சுமந்த்துக்கு ஏ மாற் றம் அளிக்கும் வகையில் ராம்கோபால் வர்மாவின் பதிவு இருந்தது.