அட கா தலித்த பெண்ணை மூன்று முறை திருமணம் செய்து கொண்ட விஜய்டிவி புகழ்.. வைரலாகும் புகைப்படம்

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். மேலும் அதன் பின் பல ஆண்டுகளாக மு ன்னே றாமல் த வித்து வந்தார். பிறகு  குக் வித் கோ மாளி, கலக்கப்போவது யாரு சாம்பியன் போன்ற நிகழ்ச்சிகளால் மக்கள் மனதை ஈ ர்த் து வந்தார்.

அதன் பின் புகழ் தான் கா தலித்து வந்த பென்சியா என்பவரை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஏற்கனவே பென்சியை சில வருடங்களுக்கு முன் பெரியா பதிப்பகத்தில் திருமணம் செய்து பதிவு செய்திருந்தனர். இதனால் அவர் கி றிஸ்தவ முறைப்படி இரண்டாம் முறை பென்சியாவை திருமணம் செய்திருக்கிறார்.

தற்போது மூன்றாவது முறையாக முஸ்லீம் முறைப்படியும் திருமணம் செய்திருக்கிறார் புகழ். இதை பலர் வி மர்சி த்து ட்ரோல் செய்து வந்த நிலையில் இதற்கு ப தி லடி கொடுத்துள்ளார். அதில் என் அப்பாவுக்காக ஒரு முறை, எம் அம்மாவுக்காக ஒருமுறை, என் மனைவிக்காக ஒருமுறை. உங்கள் அன்புக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் இந்தியனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். திருமணம் முடிந்ததும் தன்னை சின்னத்திரையில் அறிமுகப்படுத்திய ம றைந்த வடிவேலு பாலாஜி புகைப்படத்திற்கு அ ஞ்சலி செலுத்தி ஆசீ பெற்றுள்ளனர்.