திரையுலகில் பல நடிகைகள் தன் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்ந்து வருகிறார்கள், அப்படி இருக்கும் நடிகைகள் பலரும் ஒரு திருமணம் செய்து வாழ்வது இல்லை. சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நீக்கப்பட்ட கா ட்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர் தான் சுரேகா வாணி.
இவருக்கு தற்போது 43 வயதாகிறது. இந்த படத்தில் நடிகை சுரேகா வாணி நடித்திருந்த அனைத்து கா ட்சிகளுமே படக்குளுவினர்கள் நீ க்கியுள் ளார்கள். இதன் பின் அதே கா ட்சிகளை மீண்டும் சேர்ந்து மக்களிடையே வெளியாகி ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று சுரேகா வாணி மன நிம்மதியை அ டைந்தார்.
பின் சுரேகா வாணிக்கு பல பட வாய்ப்புகள் கு விந்தன. சுரேகா வாணி சுரேஷ் தேஜா என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இப்படிபட்ட ஒரு நி லைமையில் நடிகை சுரேகா வாணியின் கணவர் உடல் நிலை கு றைவு காரணமாக ம ருத்து வம னையில் அ னுமதித்திரு ந்தார்.
ஆனால் சி கிச்சை ப லனி ன்றி சுரேகா வாணி கணவர் சுரேஷ் ம றைந் தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சுரேகா வாணி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தமிழ் மற்றும் தெலுங்கு வட்டாரங்களில் ப ர ப ரப் பாக தகவல் வெளியாகி வருகின்றன.
மேலும் இதனை தொடர்ந்து தன் வாழ்கையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை பற்றி கொ ஞ்சம் கூட யோசிக்கவில்லை என்று கூறிய சுரேகா வாணி தேவை ஏற்ப்பட்டால் இரண்டாம் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.