அட குக் வித் கோமாளி செஃப் தாமு-வின் மகளா இது.? அடேங்கப்பா, பார்க்க தேவதை போலவே இருக்காங்களே ..?? புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட குக் வித் கோமாளி செஃப் தாமு-வின் மகளா இது.? அடேங்கப்பா, பார்க்க தேவதை போலவே இருக்காங்களே ..?? புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் செஃப் தாமு, மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் ஆகியோருக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

வித்தியாசமான இந்த சமையல் நிகழ்ச்சியில் நகைச்சுவை சேர்ந்ததால் மக்கள் அனைவரும் விரும்பி பார்த்தனர். மேலும் இந்த நிகழ்ச்சி டி.ஆர்பியில் முதல் இடத்தை பிடித்தது. இந்நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் மற்றும் ஜெப் தாமு இருவரும் வழி நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒவ்வொரு போட்டியாளர்கள் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்து அவர்களின் மனம் கோணாமல் அதே சமயத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தற்போது பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகின்றனர். ‘குக் வித் கோமாளி’ முதல் சீசனை விட, இரண்டாவது சீசனில்… நடுவர்களுடம் குழந்தைகள் போல் மாறி, ஓவர் குதூகலம் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக செஃப் தாமு, செட்டில் உள்ள அனைவருக்குமே அப்பாவாகவே மாறிவிட்டார். இவருடன் புகழ் இணைந்து அடிக்கும் காமெடிகள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தவை.

இசெஃப் தாமு, தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.