அட குழந்தை பிறந்ததை அறிவித்த பிரபல ரோஜா சீரியல் நடிகை !! இவங்களுக்கு பதிலா யாரென்று தெரியுமா ?? இதோ சிம்பிளாக நடந்த கியூட் வளைகாப்பு புகைப்படம் ..!!!
சன் டிவியின், ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’. நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரியல் என்றாலே, ஹீரோ, ஹீரோயின்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ? அந்த அளவுக்கு வில்லன் மற்றும் வில்லிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஏனென்றால், வில்லன்களை வைத்து தான் ஹீரோயின்களையும் அனைவருக்கும் புரிகிறது. ஹீரோ இல்லாத சீரியலைக் கூட பார்க்கலாம்.
ஆனால், வில்லன் வில்லி இல்லாத சீரியலைப் பார்க்க முடியாது.அந்த வகையில் சன் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில், முக்கியமான ஒன்று ரோஜா சீரியல். அந்த சீரியலில், ஹீரோயினாக, நல்கர் பிரியங்கா-வும், அவருக்கு ஜோடியாக சிப்பு சூர்யனும் நடித்து வருகின்றனர். அதில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிகை ஷாமிலி நடித்திருந்தார்.
அவருக்கென்று தனி ரசிகர்கள், இருந்தனர். அவர் கர்ப்பமான காரணத்தால், அவர் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். அதாவது அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் அத்துடன் மெட்டர்னிட்டி ஃபோட்டோஷூட் படத்தையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் இன்ஸ்டாவில்
அக்ஷயா தனது வளைகாப்பு புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். பச்சை நிறப்புடவையில் சிம்பிளாக அழகாக நடந்த இவரின் வளைகாப்பு விழா புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.அவருக்கு பதிலாக, விஜே அக்சயா மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவிட்டாலும், போகப் போக அதற்கு பழகிவிட்டனர்.