அட குழந்தை பிறந்த ஒரே வாரத்திலேயே தனது மனைவியை வி வாகர த்து செய்த பிரபல முன்னணி நடிகர்!! அதற்கு மனைவியின் அ ந்த செயல் தான் காரணமாம்… யார் அந்த நடிகர் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் 1990ல் வெளியான வைகாசி பொறந்தாச்சி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். இந்த படத்தில் இவரது நேர்த்தியான நடிப்பு மற்றும் அழகான தோ ற்றம் மக்களை வெ குவாக க வர்ந் தது.

மேலும் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். மேலும் இவர் தமிழ் மொழியை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

நடிகர் பிரசாந்த் 2006ல் வெளியான அ டைக்களம் படத்திற்கு பிறகு நடிப்பதை கு றைத்து கொண்டார். இதற்கு காரணம் அவரது திருமண வாழ்க்கை தான். கடந்த 2005-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு வருடத்திலேயே குழந்தை பிறந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பி ரிந்து விட்டனர்.

ஒரு வருடத்தில் குழந்தை பிறந்த நிலையில் இந்த பி ரிவிற்கு காரணம் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே பிரசாத் என்பவருடன் திருமணம் செய்து அவரை  வி வா கர த்தும் செய்துள்ளார்.  இது பிரசாந்திற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அ திர் ச்சிய டைந்த நடிகர் பிரசாந்த் வி வாகரத் திற்காக ம னுவை தா க்கல் செய்துள்ளார்.

மேலும் அவரது மனைவி கிரகலட்சுமி வ ரதட்சணை கொ டுமை என பு காரளி த்து நீ திமன்றத்தில் கூறியுள்ளார். இதற்கு இடையில் 4 ஆண்டுகளாக நீ திமன்ற வா தத்தி ற்கு பிறகு 2009 ஏப்ரல் 30 வி வாகர த்து கொடுத்து தீ ர்ப்பளித் துள்ளது. பிரசாந்த் தொழிலில் அதிக கவனம் செலுத்தி மீண்டும் படத்தில் நடிக்க துவங்கினார்.