அட கோலி சோடா படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? அடேங்கப்பா என்ன ஒரு அழகாக இருக்காங்க .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட கோலி சோடா படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? அடேங்கப்பா என்ன ஒரு அழகாக இருக்காங்க .. இதோ நீங்களே பாருங்க ..!!இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய “கோலி சோடா ” என்ற படத்தில் நடித்த நடிகை சாந்தினி. 1996 நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் படித்து வளைந்தது எல்லாம் சென்னையில் தான். இவருக்கு கோலி சோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு சுவாரசியமான சம்பவம்தான் .

கல்லூரி படிக்கும் பொது தனது நண்பர்களுடன் தந்து வீட்டுக்கு நடந்து சென்ற இவரை சாலையில் பார்த்த கோழி சோடா படத்தின் அதன் பின்னர் சாந்தினியின் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து கோலி சோடா படத்தில் நடிக்க சம்மதம் பெற்றுள்ளார் விஜய் மில்டன். கோலி சோடா படத்தில்

நடித்த சாந்தினிக்கு பல விருதுகளும் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் மில்டன் இயக்கிய 10 எண்றதுக்குள்ள என்ற படத்திலும் விக்ரமிற்கு தங்கையாக நடித்திரருந்தார்.

அதன் பின்னர் தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்த சாந்தினி தனது படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார்