தமிழ் சினிமாவில் எ தார்த் தமா ன நடிப்பை நடித்ததன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் பிரகாஸ்ராஜ் இவரது நடிப்பை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்ட ஒரு கலைஞர் ஆவார்.
ஆனால் இவரது திருமண வாழ்க்கை அவ்வளவு எளிதாக இவருக்கு அ மைய வில்லை. நடிகர் பிரகாஷ்ராஜ் வாழ்க்கையில் முதல் திருமணம் நீ டிக்க வி ல்லை. பிரகாஷ்ராஜின் முதல் மனைவி நடிகை லலிதா குமாரி தான். அவர் கவுண்டமணி செந்தில் காமெடியில் க ரு ப் பா ன பெண்ணாக நடித்து இருப்பார்.
மேலும் இந்த தம்பதிக்கு மேக்னா, பூஜா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் க ருத்து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் வி வாக ரத்து பெ ற்று பி ரிந்தா ர்கள். தற்போது அவரின் மனைவி தனது இரண்டு மகள்களை தானே பார்த்து கொண்டும் வருகின்றார். 2009 ஆம் ஆண்டு தனது முதல் மனைவியை வி வாகர த்து செய்துக்கொண்டார்.
அதன் பிறகு பா லிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவுடன் இவருக்கு கா தல் ஏ ற்பட்டது. இவர் ஹிந்தி திரைப்படத்தில் பிரபலமான நடிகை ஆவார். போனி வர்மா என்பவருடன் கா தல் வந்ததும் சில மாத்ததிலேயே இவர்கள இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
அதுவும் தன்னை விட 12 வயது குறைவான போனிவர்மாவுடன் தனது 47 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் வேதாந்த என்ற ஒரு மகன் உள்ளார். தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார்.