அட சந்திரமுகி படத்தில் நடித்த குட்டி குழந்தை பொம்மியா இது..? அடேங்கப்பா இவங்களுக்கு திருமணம் கூட முடிந்ததா .? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

Uncategorized

அட சந்திரமுகி படத்தில் நடித்த குட்டி குழந்தை பொம்மியா இது..? அடேங்கப்பா இவங்களுக்கு திருமணம் கூட முடிந்ததா.? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சந்திரமுகி படத்தில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிதுள்ளர்கள்.இந்த படம் அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற அணைத்து பாடல்களும் மிக பெரிய வெற்றி அடைந்தது.

‘பொம்மி’ குழந்தையின் இயற்பெயர் பிரகர்ஷிதா. இவர் சந்திரமுகி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் சாமியாக நடித்துள்ளார் இந்த குழந்தை. நாடகங்களில் நடித்து கொண்டே தனது கல்வியையும் தொடர்ந்த இவர் பி எஸ் சீ எலக்ட்ரானிக் மீடியா படித்தார்.

அதில் ஒரு பாடலில் அத்திந்தோம் என்னும் பாடலில் குழந்தையாக அறிமுகமாகி பல ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பொம்மி. இவர் சினிமாவில் அதாவது நடிப்பின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக இவர் பல குழந்தை பல சாமி பாடல்களில் கூட நடித்துள்ளார்.

நடிகை ப்ரகர்ஷித்தாவுக்கு திருமணம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதோ அவர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்…