அட சன் ரைஸ் விளம்பரத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இது ..? அடேங்கப்பா வெறும் பூச்செடியை அணிந்து கொடுத்த போஸை பார்த்து வா யைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

சினிமா

நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் பல விளமபரங்களில் பல நடிகர் நடிகைகள் நடித்திருப்பதை பார்த்திருப்போம். அப்படி விளம்பரத்தில் பார்க்கும் ஒரு சில நடிகர் நடிகைகளை திரையில் பார்க்கும் சில அட இவர் அந்த விளம்பரத்தில் நடித்தவர் தானே என்று நாம் பல முறை கேட்டிருப்போம். அந்த வகையில் நாம் அடிக்கடி பார்க்கும் சன் ரைஸ் விளம்பரத்தில் குடும்ப குத்து விளக்காக வரும் நடிகை தான் அதா சர்மா. பாலிவுட் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் தமிழிலும் தலை காண்பித்து உள்ளனர். அந்த வகையில் நடிகை அதா ஷர்மாவும் ஒருவர். அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த படம் ‘சார்லி சாப்ளின் 2’.

இந்த படத்தின் ‘சார்லி பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதன் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்திருந்தார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா சர்மாநடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சந்தனா, விவேக் பிரசன்னா,

முக்கிய டி.சிவா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் நடித்திருந்தனர்.இந்த படத்தில் நடித்த அதா ஷர்மா ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு ‘ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியில் ‘1920’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அதே கவர்ச்சி அடிக்கடி இவர் வித்தியாசமான உடையை அணிந்து போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். சமீபத்தில் கூட பேப்பரை உடையாக அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பூச்செடிகளை வைத்து அதை ஆடையாக அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்.