தமிழில் விசு நடித்து இயக்கி மெ கா ஹி ட் டா ன திரைப்படம் என்றால் அது சம்சாரம் மின்சாரம் திரைப்படத்தை சொல்லலாம். அப்படி அந்த திரைப்படத்தில் விசுவிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கமலா காமேஷ். இவர் விசு இயக்கிய படங்களில் எல்லாம் மனைவி, தா ய் கதாபாத்திரங்களில் கண்டிப்பாக நடித்திருப்பார்.
மேலும் 80 களில் பெரும்பாலான சினிமாக்களில் அம்மா ரோலில் இவர் அதிகம் நடித்திருப்பார். அதன் பின் ஒரு சில காலங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் கமலா கா மே ஷ். காரணம் இவருக்கு ஒரு ஆபரேஷன் செய்ததால் ஓய்விலிருந்து அப்படியே சினிமாவில் நடிப்பதையும் கை விட் டு விட் டார் என்றே சொல்லலாம்.
மேலும் இவர் நடித்த முதல் படம் எதுவென்றால் அது பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் தான். இவர் சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் வெகு காலங்களுக்கு பின் இவரை பார்த்த நெட்டிசென்கள். சம்சாரம் மின்சாரம் பட நடிகையா இது என வாயடைத்து போய் விட்டனர்…