அட சார்பட்டா படத்தில் ஆர்யாவிற்கு அம்மாவாக நடித்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா .? அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகர் மாதிரியே இருக்காரே..? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட சார்பட்டா படத்தில் ஆர்யாவிற்கு அம்மாவாக நடித்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா .? அடேங்கப்பா பார்க்க சினிமா நடிகர் மாதிரியே இருக்காரே..? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா உலகில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளையும் மக்கள் நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் கடினமான ஒன்று.ஆனால், அவர்கள் நடித்த திரைப்படத்தின் சிறப்பான கதாபாத்திரத்தை கூறினாள் இந்த நடிகையா என்று பலரும் கூறி வந்துள்ளார்கள். மேலும்,தமிழ் சினிமா துறையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை அனுபமாகுமார் என்பவர்.இவர் திரைப்பட நடிகையாகும் செய்தியாளராகவும் தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும் வேலை செய்து வருகிறார் நடிகை அனுபமா குமார். மேலும்,300க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துயுள்ளார்.

மேலும்,தமிழ்,தெலுங்கு,ஹிந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளிவந்த பொக்கிஷம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த வகையில் வம்சம் அய்யனார், ஆடுபுலி,முகமூடி,துப்பாக்கி, நீர்பறவை,

நீ தானே என் பொன்வசந்தம்,கௌரவம், சார்பேட்டா பரம்பரை,கூட்டத்தில் ஒருவன் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பிறகு 2006ஆம் ஆண்டு இயக்குனர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார் நடிகை அனுபமா குமார்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.இந்த நிலையில் நடிகை அனுபமா குமார் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஆதித்யா என்ற மகனும் உள்ளார்.இந்த நிலையில் நடிகை அனுபமா குமார் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்