அட சிறுத்தை படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது..? அடேங்கப்பா நன்றாக வளர்ந்துவிட்டாரே ..? இதோ நீங்களே பாருங்க .. ஷா க் ஆகிடுவிங் க..!!

சினிமா

அட சிறுத்தை படத்தில் நடித்த குட்டி குழந்தையா இது..? அடேங்கப்பா நன்றாக வளர்ந்துவிட்டாரே ..? இதோ நீங்களே பாருங்க .. ஷா க் ஆகிடுவிங் க..!!

சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் சினிமாவில் பிர பலமாகி முன்னணி நடிகையாக வலம் வருவது தற்போது சாதா ரணமாகி விட்டது. டோஸை பதிவிட்டு வரவேர்ப்பினை பெற்று வருகின்றனர்.

சிறுத்தை படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் ரக்‌ஷனாவின் போட்டோஸ் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘சிறுத்தை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா. இவர் தனது ஐந்து வயதில் 2011-ல் வெளிவந்த சிறுத்தை படத்தில் நடித்து இருப்பார்.

பையா படத்திற்கு பிறகு கார்த்தி மற்றும் தமன்னா காம்பினேஷனில் வெளியான “சிறுத்தை” திரைப்படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும், விம ர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைபடத்தில் இந்த குழந்தையின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் கார்த்தி ரத்தினவேல் பாண்டியனாக முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக இந்த குழந்தை அமைந்திருக்கும்.

இந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் போன்ற பல பிரபலங்களுடன் பேபி ரக்ஷனா நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் ரக்‌ஷனாவின் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..