தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை பெறுவதற்காக சில இளம் நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சில நடிகைகள் அவ்வபோது மார்டன் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதலபக்கங்களில் வெளிட்டு வருகின்றனர். அந்த வகையில் சில்லுனு ஒரு காதல், எந்திரன், நீதானே என் பொன் வசந்தம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனுது நடிபினால் அனைவரையும் மகிழ் வித நடிகை இஸ்ரேயா ஷர்மா. இவர் தற்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார்.கடந்த 2006ஆம் ஆண்டு சூரியா, பூமிகா மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் சில்லுன்னு ஒரு காதல். இதில் சூரியா-ஜோதிகாற்கு ஐஸ்வர்யா என்ற குழந்தை இதில் அந்த குழந்தை தற்போது என்ன செய்கிறது தெரியுமா?
அந்த குழந்தை பெயர் ஸ்ரீயா சர்மா. இவர் 1997ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர். தனது மூன்று வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீயா.
இருந்தே தனது பள்ளிப்படிப்பை முடிக்கும் போது இவரது மதிப்பெண் 91% ஆகும். கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கில் நிர்மலா கான்வெண்ட் என்ற படத்தில்
ஹீரோட்டினாக அறிமுகம் ஆனார் ஸ்ரீயா. அதற்கு முன்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ரசிகர்கள் கூறியிருப்பதாவது, ஸ்ரேயா எவ்வளவு அழகாக இருக்கிறார்.
மெழுகுச் சிலை போன்று இருக்கிறார். கோலிவுட்டில் இருக்கும் ஹீரோயின்கள் எலும்பும் தோலுமாக இருக்கிறார். ஸ்ரேயா மட்டும் தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தால் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்கிறார்கள்.