அட சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த இவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு அழகான மகளா .? இதோ நீங்களே பாருங்க ..!

சினிமா

அட சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த இவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கா..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு அழகான மகளா .? இதோ நீங்களே பாருங்க ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியிருந்த சிவாஜி படத்தின் வெற்றியைப் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

அந்த வாய்ப்பு தான் ரஜினியின் சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு. அதனை உடனே எந்த ஒரு மறுப்பும் இல்லாமல் நடிக்க ஒப்பு கொண்டு இப்போது தெலுங்கு சினிமாவினை தாண்டி தமிழில் கூட பெயர் சொன்னாலே தெரியும் அளவிற்கு பிரபலமாக இருந்து வருகின்றார்.

அவரின் பெற்றோர்கள் சென்னை தான் என்பதால் கல்லூரி வரை சென்னையில் படித்ததாலும் தமிழ் மக்களின் பழக்கங்கள் தெரிந்ததாலும் கொஞ்சமும் தெலுங்கு நடிகர் எட்ன்ர சாயல் இல்லாமல் நடித்து அசத்தி இருந்தார்.

இவர் இப்போது அரசியல் பக்கம் மிகவுமே பிசியாகி விட்டார் அடுத்து சினிமா பக்கம் வருவது என்பது அரிதான ஒன்றாகவே இருந்து வருகின்றது. அப்படி இருக்கையில் அடுத்து இவரை போலவே இவரின் மகளும் நல்ல நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்க படுகின்றது.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..