அட சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த நடிகையா இது..? ஆளே அடையாளமே தெரியாத அளவிற்கு இப்படி மாறீட்டாங்களே..? இதோ எப்படி இருக்கிறாங்க என்று நீங்களே பாருங்க..!!

சினிமா

அட சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த நடிகையா இது..? ஆளே அடையாளமே தெரியாத அளவிற்கு இப்படி மாறீட்டாங்களே..? இதோ எப்படி இருக்கிறாங்க என்று நீங்களே பாருங்க..!!

பிரபல முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜீவா மற்றும் சந்தானத்தின் காமெடி சரவெடியாக உருவாகியிருந்த இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனுயா.

நடிகை அனுயா இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். பின்பு இப்படத்திற்கு பிறகு அவர் நடித்த மதுரை சம்பவன் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.அதன்பிறகு நகரம் என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனுயா மீண்டும் நண்பன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தோன்றினார்.

ஆனால் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், படங்களில் நடிகை அனுயாவை காணமுடியவில்லை. மேலும் இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உடல் எடை கூடி நடிகை அனுயா குண்டாக மாறியுள்ள, சமீபத்திய புகைப்படம் இணையத்தில் புகைப்படத்தை பார்த்து அட இவங்களா இப்படி மாறிட்டார் என்று அதிர்ச்சியான ரசிகர்கள் ..