அட சீரியல் நடிகை அபிதா-வின் கணவரா இவங்க ..? அட இவங்களும் ஒரு பிரபலமா .? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..

சினிமா

அட சீரியல் நடிகை அபிதா-வின் கணவரா இவங்க ..? அட இவங்களும் ஒரு பிரபலமா .? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..

அபிதா ஒரு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார், அவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைத்தொடர்களில் தோன்றுகிறார். அவர் விக்ரமுடன் சேது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தயாரிப்புகளில் தோன்றினார். சஞ்சீவ் ஜோடியாக சன் டிவியில் 2007 முதல் 2013 வரை ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொலைகாட்சியில் அர்ச்சனாவாக நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார்.

அபிதா தமிழ் திரைப்பட நடிகை, இவர் 1997-ம் ஆண்டு எட்டிபட்டி ராசா, கோல்மால் போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், பின்னர் சேது திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் பிரபலமானவர். இவர் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான 1999-ம் ஆண்டு பிலிம் பேர் விருதினை பெற்றுள்ளார்.

1997-ம் ஆண்டு முதல் தமிழில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 2007-ம் ஆண்டு திருமதி செல்வம் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின் சில படங்கள் சரியாய் போகாததால் அபிதா சில மோசமான படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இவர் 2009 ஆம் வருடம் நடிகை அபிதா கல்யாணம் செய்து கொண்டு இப்போது அபிதாவிற்கு இரண்டு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் சில டிவி தொடர்களில் நடித்து கொண்டு இருந்தார். தற்போது கணவருடன் இருக்கும் குடும்ப புகைப்படம் தான் சமூக இணையத்தில் வைர ளாக ரசிகர்களால் ஷேர் செய்து வருகிறார்கள்.