அட சீரியல் நடிகை காயத்ரி மகளா இது.? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே.!! இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!! பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் எத்தனையோ தொடர்கள் வந்திருந்தாலும் தற்போது TRP ரேட்டிங் அதிகமாக இருக்கும் தொடர்ராகவும் , வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் ரோஜா, இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் வாரம் தோறும்
வெளியாகும் TRP பட்டியலில் ரோஜா சீரியல் தான் முதலிடத்தில் நிலைத்து வருகிறது.பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் காயத்ரி. இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகப்படுத்தியது என்றால் அது, ‘மெட்டி ஒளி’ சீரியல் தான். தற்போது ‘ரோஜா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகை காயத்ரி அவரின் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள். தற்போது அந்த இன்ஸ்டகரம் புகைப்படங்கள் சமுகவளைதலங்களில் வைரலாகி வருகிறது.