அட செம்பருத்தி சீரியலில் புதிதாக களமிறங்கிய பிரபல முன்னணி நடிகை .. அட இந்த நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஷபானா, செம்பருத்தி சீரியல் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.இந்நிலையில், விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் வழக்கறிஞராக களமிறங்கியுள்ளார் நடிகை நிஷா.
செம்பருத்தி சீரியலில் புதிதாக களமிறங்கிய பிரபல நடிகை.. அட, இவரா நடிகர் கணேஷ் வெங்கட்ராமை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த நடிகை நிஷா, தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.