அட செம்பருத்தி சீரியல் வி ல்லிக்கு இவ்வளவு பெரிய மகனா.? அவர் யாரென்று தெரியுமா.? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!

சினிமா

அட செம்பருத்தி சீரியல் வி ல்லிக்கு இவ்வளவு பெரிய மகனா.? அவர் யாரென்று தெரியுமா.? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!

இன்றைய காலகட்டங்களில் நமக்கு பொழுதுபோக்கு சாதனமாக உள்ளது தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அது தான் முழு நேர பொழுதுபோக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் செம்பருத்தி சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். இந்த சீரியலை பின்னுக்கு த ள்ள பல சீரியல்கள் போட்டிபோ ட்டு வருகின்றனர். இந்த சீரியலில் வி ல்லியாக நடித்து மி ரட்டுபவர் லட்சுமி,

இவர் முதலில் சின்னத்திரையில் ஊர்வம்பு என்னும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதால் இவருக்கு ஊர்வம்பு லட்சுமி என்ற பட்ட பெயர் உண்டு. இவர் இதற்கு முன்பு சன் டிவியில் சில சீரியல்களில் நடித்து வந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல், இவருக்கு செம்பருத்தி சீரியல் ஒரு பெ ரும் திருப்பத்தை ஏற்ப டுத்தியது, என்று தான் சொல்ல வேண்டும். பல நபர்கள் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு இவர் உயரத்தையே எட்டும் அளவிற்கு மகன் உள்ளார். மகன் பெயர் மோகன் விராட். இதோ இந்த அழகிய அம்மா மகனின் புகைப்படங்கள்.

இதோ நீங்களே பாருங்க..