அட சோப்பு விளம்பரத்தில் வந்த குழந்தையா இது ?? அடேங்கப்பா ஆள் அடையாளமே தெரியலையே .. அட இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட சோப்பு விளம்பரத்தில் வந்த குழந்தையா இது ?? அடேங்கப்பா ஆள் அடையாளமே தெரியலையே .. அட இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

தமிழில் தற்போது பல நிறுவனங்கள் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வருகின்றனர். மேலும் அதில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களுக்கு பிடித்தமான பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அவ்வாறு இருக்க அதில் ஒளிபரப்பாகும் அனைத்து விளம்பரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது அதிகம் தான். மேலும் விளம்பரத்தில் வரும் பெரும்பாலான வசனங்களுக்கு என்றுமே குழந்தைகள் மத்தியிலும் கூட வரவேற்பு உண்டு.

அவ்வாறு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சோப்பு விளம்பரமான லைப்பாய் சோப்பு விளம்பரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் இரு சிறுவர்கள் பேசிக்கொள்ளும் வசனமான bunty உன் சோப்பு என்ன slow வா என்னும் வசனம் அந்த விளம்பரத்தில் வரும்.

அந்த வசனமானது சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த வசனமானது பெரும் வரவேற்பை பெற்றதோடு இதனை இணையவாசிகள் மீம்ஸ் மற்றும் வீடியோவாகவும் இணையத்தில் ப ரப்பி வந்தனர்.

இந்த நிலையில் அந்த விளம்பரத்தில் குட்டி குழந்தையாக நடித்த சிறுமியின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த சிறுமியின் பெயர் avneet kaur. இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். மேலும் அவரின் சமீபத்திய மாடர்ன் புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் என்ன இவ்ளோ மாடர்னா இருகாங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.