அட டாக்டர் பட நடிகையா இது.. அடேங்கப்பா , திருமண கோல புகைப்படத்தில் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க.. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!

சினிமா

அட டாக்டர் பட நடிகையா இது.. அடேங்கப்பா , திருமண கோல புகைப்படத்தில் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க.. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையறங்கில் வெளிவந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நல்ல கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் இது தான் இவருடைய டாக்டர் படம்.

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பும், அழகும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. தற்போது இவர் தமிழ், போன்ற பல மொழிகளில் பிசியாக வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே நடிகை பிரியங்கா மோகன் திகழ்ந்து வருகிறார்.

தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை பிரியங்கா மோகன்.இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என முக்கிய நடிகரின் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை பிரியங்கா மோகன் திருமண கோலத்தில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..