அட டைட்டில் வின்னர் பிக்பாஸ் ஆரவா இது.. சமூக இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து பேர திர்ச்சி யான ரசிகர்கள் ..!!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஆரவ். முதல் சீசனிலேயே டைட்டில் வின்னராக தேர்வான இவருக்கும், நடிகை ஓவியாவுக்கும் காதல் கிசுகிசுக்கள் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும், “மீண்டும் வா அருகில் வா” என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புது முக இயக்குனர் சந்தோஷ் நரேஷ் இயக்கி வரும் இயக்குனர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ஆரவ்.
தற்போது நடிகர் சிக்ஸ் பேக் தோற்றத்தில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 6 மாத கடினமான உடற்பயிற்சிக்கு பிறகு இந்த உடல் தோற்றத்தை கொண்டு வந்திருக்கிறார் பிக்பாஸ் ஆரவ். மாஸாக உள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ செம பிட்டாக ஆளே மாறியுள்ள ஆரவ்-ன் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் . இதோ அந்த புகைப்படங்கள் .