அட தன்னுடன் நடித்த நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகர் துருவ் விக்ரம்.. எந்த நடிகை என்று தெரியுமா ..? புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

அட தன்னுடன் நடித்த நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகர் துருவ் விக்ரம்.. எந்த நடிகை என்று தெரியுமா ..? புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

கடந்த வருடம் சீயான் விக்ரம் மகனால் நடிக்க பட்டு வெளிவந்த படம் தான் ஆதித்யா வர்மா இந்த படம் தெலுங்கு மொழியில் தேவர்கொண்ட நடித்து வெளிவந்த அர்ஜுன் ரெட்டியின் மறுஆக்கமாகும் ,இதை தமிழ் மொழியில் துருவ விக்ரம் ,பனிடா சந்து நடித்து பெரிய அளவில் பேசப்பட்டது ,இந்த படத்தை E 4 என்டேர்டைன்மெண்டால் தயாரிக்கப்பட்டது ,இவர் வந்த முதல் படத்திலேயே எட்டுத்திக்கும் இவர் நடிப்பில் பேசவைத்தார் ,

தற்போது சீயான் விக்ரமும், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் மஹான் திரைப்படம் பெரும் ஆரவாரத்துக்கிடையே உருவாகியுள்ளது இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் ,இதில் வெளியான ஒரு பாடலுக்கு மக்களின் இடையில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது ,துருவ் விக்ரமிற்கு இது ஒரு வரலாறாக இருக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது .

இந்நிலையில் தற்போது, ஆதித்ய வர்மா படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த பனிதா சாந்துவுடன் ,துருவ் விக்ரம் டேட்டிங் சென்றிருப்பதாகவும் இந்த வருட புத்தாண்டை இவர்கள் துபாயில் கொண்டாடியதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது ,அதில் சில புகைப்பங்கள் வெளியாகியுள்ளது ,அதில் சிலவற்றை காணுங்கள் ,