அட தலைவா படத்தில் நடித்த நடிகரா இவர்.? அட ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாங்களே .. இதோ நீங்களே பாருங்க ..!!
இவர் சினிமாவில் நுழையும் போது தனது பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றிக்கொண்டார். இந்த திரை பயணத்தை பற்றி அவர் கூறுகையில்,நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோடு. என் வீட்டுல நான்தான் மூத்த பையன். எனக்குப் பிறகு ஒரு தம்பி இருக்கான். அம்மா, அப்பா ரெண்டுபேரும் வேலை பார்க்குறாங்க.
அப்போ, சொந்தமா ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு தோணுச்சு. ஏற்கெனவே கொரியர் கம்பெனியில வேலை பார்த்த அனுபவம் இருந்ததுனால, சொந்தமா கொரியர் கம்பெனி ஆரம்பிச்சேன்.நான் எப்போவும்போல கொரியர் பிசினஸை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தேன்.விஜயுடன் தலைவா படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் பேசியது”
எனக்கும் விஜய் சாருக்குமான காட்சிகளை ஆஸ்திரேலியாவுல ஷூட் பண்ணாங்க.அந்த சீன் எடுக்கும்போது, காலையில எட்டு மணிக்கு சிட்னியில இறங்கினேன். அங்கே, ஒரு இடத்துல ‘தலைவா’ ஷூட்டிங் போய்க்கிட்டு இருந்துச்சு.
நடிகர் விஜய் சாரைப் பார்த்துட்டு, என்னால ‘இது நிஜம்தானா’னு நம்பவே முடியலை. சேர்ல ஒரு ஓரமா உட்கார்ந்து, தளபதி விஜய் சார் நடிக்கிறதைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். ஏ.எல்.விஜய் சார் என்கிட்ட வந்து பேசினார். அப்புறம் விஜய் சாரும் எனக்குக் கை கொடுத்துப் பேசினார். என மகிழ்ச்சியுடன் கூறி அவருடைய அதே கொரியர் பிஸ்னஸ் தான் இப்போதும் பார்த்து கொண்டிருக்கிறார்.