அட தல அஜித்துடன் வீரம் படத்தில் நடித்த நடிகர் பாலா இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டாரா..? இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!!

சினிமா

அன்பு படம் மூலம் ஹீரோவானவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி. தமிழில் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் கலிங்கா மலையாள திரையுலகம் பக்கம் சென்ற அவர் கிட்டத்தட்ட அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.தமிழில் பட வாய்ப்புகள் குறையவே இவரது அண்ணன் சிவா, அஜித் நடித்த ‘வீரம்’ படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பை கொடுத்தார். அந்தப்படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக கொடுத்தார். பாலா. வீரம் படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

பாலாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு அம்ருத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அம்ருதா மலையாளத்தில் நடைபெற்ற ஐடியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

Actor Bala at Hit List Movie Audio Launch Stills

அப்படியே நன்றாக சென்று கொண்டு இருந்த இந்த வாழ்கையில் அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்த பின்னர் தான் இவர்களுக்குள் பி ரச் சனை ஏற்பட்டுள்ளது

என்றும் தெரிய வந்தது சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு அம்ருதா அவர்கள் அவருடைய தந்தை வீட்டிற்கு குழந்தையை அழைத்துக் கொண்டு சென்று விடுவாராம்.

அப்படி பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பி ரிந் து தான் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் வி வாகரத்து வழக்கு போட்டார்கள்.

இந்த வ ழ க்கி ல் இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு வி வா கரத்து கிடைத்தது. வி வா கர த்து பெற்ற சில மாதங்களிலே கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை இப்போது ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இப்படி செய்திகள் வெளியாகி வரும் வேளையில் கூட எந்த ஒரு அவர் தரப்பில் இருந்து எந்த ஒரு செய்தியுமே வெளியிடாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டது உறுதியாகி உள்ளது.