அட தளபதி விஜயுடன் ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகையா இவங்க..? அட ஆள் அடையாளமே தெரியலையே.. இதோ புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய், சூர்யா அவர்கள். இவர்கள் இருவரும் காலங்களில் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் இவர் இருவரும் இணைந்து நடித்த சூப்பர் ஹிட்டான படம் தான் பிரண்ட்ஸ். இந்த படம் 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளிவந்த படமாகும்.
80,90 காலகட்டங்களில் தமிழ் சினிமா உலகில் கவர்ச்சியிலும் குணச்சித்திர வேடத்திலும் படங்களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை அனுராதா. இவருடைய மகள் தான் நடிகை அபிநயஸ்ரீ. இந்த படத்தில் நடிகை தேவயானியின் சகோதரியாக அபிநயஸ்ரீ நடித்திருந்தார்.
இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை அபிநயஸ்ரீ. அவர்கள் விஜயை ஒரு தலை காதலாக செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு வெறும் 13 வயதுதான் ஆகியிருந்தது.
ஆனால் என்னுடைய அம்மா அனுராதா தான் படத்தில் நடிக்க கூடாது என்று தடுத்தார்கள். நான் தான் அடம்பிடித்து விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன். இந்தப்படத்தை பார்த்து நான் மிகவும் பெரிய பெண் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் மிகவும் சின்ன பெண் என்பதை சொல்ல விரும் பினேன் என்று கூறியுள்ளார்.
இதோ இவரின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து அட இவங்களா இப்படி மாறிட்டார் என்று வியப்பான ரசிகர்கள் இதோ நீங்களே பாருங்க ..