அட தளபதி விஜய் மடியில் அமர்ந்திருக்கும் இந்த பையன் யாரென்று தெரியுமா..? அடேங்கப்பா இவர் இந்த பிரபல நடிகையின் மகனா.? என்று அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமா தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது. இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர். தளபதி விஜய் அவர்களுக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் வசூல் மன்னன் என்று கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தளபதி விஜய். இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் பிரபல நடிகையின் குழந்தை இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் விஜய்யின் மடியில் இருக்கும் அந்த குழந்தை பிக்பாஸ் நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி என்று தெரியவந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு வனிதாவின் வீட்டில் நடந்த நிகழ்வு ஒன்றுக்கு விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் சென்றுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது..