அட தாஜ் மஹால் படத்தில் நடித்த நடிகையா இது .? அட ஆளே அடையாளமே தெரியலையே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
ரியா சென் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். பெரும்பாலும் இந்தி, பெங்காலி மற்றும் தமிழ் படங்களில் தோன்றியவர். சென் ஒரு அரச பின்னணியில் இருந்து வந்தவர்; இவரது தந்தை பாரத் தேவ் வர்மா திரிபுராவின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கூச் பெஹாரின் இளவரசி இலா தேவியின் மகனும் ஜெய்ப்பூரின் மகாராணி காயத்ரி தேவியின் மருமகனும் ஆவார்.
தமிழ் சினிமாவில் பாரதி ராஜா இயக்கி வெளிவந்த திரைப்படம் தாஜ்மஹால் ,இதில் இவரின் மகன் மாயன் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார், இவருக்கு ஜோடியாக நடித்த ரியா சென் முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாக நடித்தார் , இத் திரைப்படம் மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுதந்தது.
இதில் கதாபாத்திரங்களை விட இவர் ஆடும் நடத்திற்கு தான் தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் ஏறிக்கொண்டு வருகின்றது , இவர் பட வாய்ப்பிற்காக புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமே உள்ளார் , இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக இணையத்தில் தீயாய் பரவி கொண்டு வருகின்றது ,
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க .