அட தாஜ் மஹால் படத்தில் நடித்த நடிகையா இது .. அடேங்கப்பா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட தாஜ் மஹால் படத்தில் நடித்த நடிகையா இது .. அடேங்கப்பா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே .. இதோ நீங்களே பாருங்க ..!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாரதி ராஜா இயக்கி வெளிவந்த திரைப்படம் தாஜ்மஹால் ,இதில் இவரின் மகன் மாயன் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார் ,இதில் இவருக்கு ஜோடியாக நடித்த ரியா சென் முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் ,இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை இந்த பட குழுவினருக்கு பெற்றுதந்தது ,

இதில் நடித்த ரியா சென் இதை அடுத்து நடிகர் பிரசாந்துடன் சேர்ந்து குட்லக் என்னும் படத்தில் நடித்தார், இந்த படம் வரவேற்பை பெற்று தராத நிலையில் ,இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை ,அதனால் தெலுங்கு ,கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகின்றார் ,

இதில் கதாபாத்திரங்களை விட இவர் ஆடும் நடத்திற்கு தான் தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் ஏறிக்கொண்டு வருகின்றது ,தற்போது இவர் பட வாய்ப்பிற்காக புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமே உள்ளார் ,சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி கொண்டு வருகின்றது ,இதோ அந்த புகைப்படம் .,